வீதவரி தொடர்பான நடைமுறை
பணி | பொறுப்பு | காலம் |
---|---|---|
வீதவரி அறிவித்தலை விடுத்தல் | வருமான பரிசோதகர் | முன்னைய ஆண்டின் டிசெம்பர் 31 இற்கு முன்னர் |
நகர சபைக்கு வீதவரியை செலுத்துதல்
- சம்பந்தப்பட்ட ஆண்டின் சனவரி 31 இற்கு முன்னர் வீதவரி செலுத்தும் ஆட்களுக்கு 10%கழிவு வழங்கப்படும்.
- காலாண்டு ரீதியிலும் செலுத்துவதற்கான வசதிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்யுங்கள்
வீதவரி இலக்கமொன்றை பெற்றுக்கொள்வதற்கான
விண்ணப்பப்படிவதை பூர்த்திசெய்து உங்களுக்குரிய மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும் போது விண்ணப்படிவக் கட்டணம் அறவிடப்படும்..