நூலக சேவைகளை வழங்குதல்

அங்கத்துவ விண்ணப்பப்படிவம்                – ரூ.   15.00
அங்கத்துவக் கட்டணம்

வயதுவந்தவர்கள்                                          – ரூ. 100.00
சிறுவர்கள்                                                       – ரூ.   50.00

அங்கத்துவத்தை புதுப்பித்தல் 02 வருடங்களுக்கு ஒருமுறை

வயதுவந்தவர்கள்                                            – ரூ.  50.00
சிறுவர்கள்                                                      – ரூ.  25.00

தாமதக் கட்டணம் – வயதுவந்தவர்கள் – ஒரு புத்தகத்திற்கு

01 ஆம் நாள் தொடக்கம் 30 ஆம் நாள் வரை, நாளொன்றுக்கு                 – ரூ. 3.00

31 ஆம் நாள் தொடக்கம் 90 ஆம் நாள் வரை, நாளொன்றுக்கு                 – ரூ. 3.50

91 ஆம் நாள் தொடக்கம் 180 ஆம் நாள் வரை, நாளொன்றுக்கு              – ரூ. 4.00

180 நாட்களுக்கு மேல், நாளொன்றுக்கு                                                     – ரூ. 5.00

(சிறுவர் அங்கத்துவத்திற்கு தாமதக் கட்டணம் மேற்படி கட்டணத்தில் 50 % ஆகும்)

இணையத்தள வசதிகள் ½ மணித்தியாலத்திற்கு ரூ. 25.00

நூலக வாசகர் கழகத்தின் அங்கத்தவரொருவர் இணையத்தள சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது  நாளொன்றுக்கு முதல்  ½ மணித்தியாத்திற்கு கட்டணம் அறவிடப்படமாட்டாது,

நிழற் பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான சேவைகள்

A4 ஒரு பக்கம்            – ரூ. 3.00

A4 இருபக்கம்            – ரூ. 4.00

Legal ஒரு பக்கம்       – ரூ. 5.00

Legal இருபக்கம்       – ரூ. 5.00

A3 ஒரு பக்கம்            – ரூ. 7.00

A3 இருபக்கம் – ரூ. 9.00

கடுவெல நூலகத்தின் தொ.பே.இல: +94 113 560 167

அத்துறுகிரிய நூலகத்தின் தொ.பே.இல : +94 112 742 768

பத்தரமுல்ல நூலகம் தொ.பே.இல : +94 112 885 587