மலக்கழிவு பவுசர் (கலி பவுசர்) சேவையை வழங்குதல்

மலக்கழிவு பவுசர் சேவையைப் பெறுவதற்கான கட்டணங்கள் பின்வருமாறு.

கடுவெல மாநகர ஆளுகைப் பிரதேசம் (குடியிருப்பு)
ரூ. 5000.00
கடுவெல மாநகர ஆளுகைப் பிரதேசம் (வணிகம்) ரூ. 8000.00