விளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்

பத்தரமுல்ல மாவட்ட அலுவலகத்தின் மூலம் ஜீ.எச்.புத்ததாச விளையாட்டு மைதானத்தை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

  • ஜீ.எச்.புத்ததாச விளையாட்டு மைதானம் – பெலவத்த
  • நாளொன்றிற்கான கட்டணம் – ரூ. 56,055.00