சலுகை விலையில் உரங்களை வழங்குதல்

குப்பைக் கூல முகாமைத்துவ நிலையத்தின் உர விலைகள்

அளவுவிலை
(பொதியிடப்பட்ட)
விலை
(பொதியிடப்படாத)
01 கிலோகிராம்ரூ. 35.00ரூ. 20.00
02 கிலோகிராம்ரூ. 70.00
05 கிலோகிராம்ரூ. 175.00
50 கிலோகிராம்ரூ. 1750.00

குப்பைக்கூல முகாமைத்துவ நிலையத்திலிருந்தும் கடுவெல தினசரி சந்தை வளவில் அமைந்துள்ள உர விற்பனை நிலையத்திலிருந்தும் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.