தெருவெல்லை சான்றிதழ்களையும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுதல்

  1. தெருவெல்லை சான்றிதழ் மற்றும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ் ஆகியவற்றிற்கான விண்ணப்பத்தைப் பெறுதல்
  2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் உரிய முறையில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாவென சரிபார்த்து கட்டணங்களை அறவிடுதல்.
  3. வீதவரி அறிக்கையினை வீதவரி கருமபீடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுதல்
  4. தெருவெல்லை சான்றிதழ்களுக்கான தொழில்நுட்ப அலுவலரின் அறிக்கையை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதடை பெற்றுக்கொள்வதற்கு வருமான  பரிசோதகரின் அறி்க்கையினை பெற்று்க்கொள்ளுதல்.
  5. மீண்டும் விடயப்பொறுப்பு எழுதுநருக்கு கையளித்தல்.
  6. தெருவெல்லைச் சான்றிதழ் மற்றும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ் ஆகியவற்றை எழுதி பரிசோதிப்பதற்காக தலைமை முகாமை உதவியாளருக்கு அனுப்புதல்.
  7. மாவட்ட அலுவலரின் கையொப்பத்துடன் தெருவெல்லைச் சான்றிதழ் மற்றும் கையகப்படுத்தாமைக்கான சான்றிதழ்ஆகியவற்றை விநியோகித்தல்

தெருவெல்லைச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்

கையகப்படுத்தாமைக்கான சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்படிவதை பதிவிறக்கம் செய்யுங்கள்

விண்ணப்படிவத்தை பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்திற்கு கையளிக்கும்போது விண்ணப்படிவக் கட்டணம் அறவிடப்படும்.