கடுவெல மாநகரத்தைப் பற்றி

பௌதீகப் பின்னணி

கடுவெல நகரத்தின் அமைவிடம்

கடுவெல மாநகர சபை கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் எல்லைகள் பின்வருமாறு.

வடக்குகளணி ஆறு
கிழக்குநாகடமுல்ல கால்வாய்/ திலக தெனிய புறக் கால்வாய்
தெற்குபுவக்கஹதெனிய நிலப்பகுதி/ மெதி எல/ பண்டாரதெனிய
மேற்குஇலங்கை – யப்பான நட்புறவு வீதி/தியவன்னா ஒய/ தியவன்னா சதுப்புநிலம்

பரப்பளவினை நோக்குகையில் இலங்கையிலுள்ள மாநகர சபைகளில் முதலாவது இடம் கடுவெல மாநகர சபைக்கு கிடைப்பதுடன் நீர் நிலைகள் உள்ளிட்டதாக மொத்த நிலப்பரப்பின் அளவு 87.71 சதுர கிலோமீற்றர்களாகும். இந்த நிலப்பரப்பு கொழும்பு மாவட்டத்தின் நிலப்பரப்பில்13.4% ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறையால் நடத்தப்பட்ட மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பின் 2024 கணக்கெடுப்பு கட்டத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகை 277,918 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிராமல அலுவலர் பிரிவுகளின் அமைவிடம்

வீதி வலையமைப்பு

நிலப் பயன்பாட்டு முறை

பிரதான விவசாய காணிகளின் அமைவிடங்கள்

நீர் மூலங்கள் மற்றும் சதுப்பு நிலங்கள்

காடுகள் மற்றும் தரிசுக் காணிகள்

பயிற்செய்கைக்கான காணிப் பாவனை