அத்துறுகிரிய லேக்டெரஸ் வீடமைப்புத் திட்டத்தில் நடாத்தப்பட்ட குப்பைக் கூளச் சந்தை – 2019.07.20

கௌரவ நகர பிதாவின் தலைமையில் கடுவெல மாநகர சபை மற்றும் லேக்டெரஸ் நலன்புரி சங்கத்தினால் 2019.07.20 ஆம் திகதி லேக்டெரஸ் வீடமைப்புத் திட்டத்தில் குப்பைக் கூள சந்தையொன்று நடாத்தப்பட்டது.