மாலபே, ஜோத்திபால விதியினை விரிவாக்குதல் – 2019.07.20

கௌரவ மாநகர சபை உறுப்பினர் பிரசன்ன விலத்கமுவ அவர்களின் பிரேரணைக்கு அமைவாக கடுவெல மாநகர சபையின் நிதியினை பயன்படுத்தி மாலபே, ஜோதிபால மாவத்தையை விரிவாக்கும் கருத்திட்டம் 2019.07.20 ஆம் திகதி கௌரவ நகர பிதாவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.