ஜயவடனகம வீடமைப்புத் திட்டத்திலுள்ள குப்பைக்கூள விற்பனை சந்தை – 2019.07.27

கௌரவ மாநகர முதல்வரின் தலைமையில் கௌரவ மாநகர சபை உறுப்பினர் சன்ன பெத்தும் அவர்களினால் 2019.07.27 ஆம் திகதி ஜயவடனகம வீடமைப்புத் திட்டத்தின் பஸ் நிலையத்துக்கு அருகில் குப்பை கூள விற்பனை சந்தை ஒன்று நடத்தப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் கூட்டு பசளைத் தொட்டிகளும் கூட்டு பசளை, கன்றுகள், போன்றவை விற்பனை செய்யப்பட்டதுடன் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுவினால் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டுவதற்கும் நுளம்புகளை ஒழிப்பதற்கு புகைபிடிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.