உடவத்த பொத்துஅராவ வீதி விரிவாக்குதல் – 2019.08.03

கௌரவ மாநகரசபை உறுப்பினர் சுமித் அத்திடிய அவர்களின் பிரேரணைக்கு அமைவாக கடுவெல மாநகரசபையின் நிதியினை பயன்படுத்தி உடவத்த – பொத்துஅராவ பிரதான வீதியின் வயல்வெளியை அண்டிய பிரதேசத்தினை விரிவாக்கும் கருத்திட்டம் 03.08.2019 ஆம் திகதி கௌரவ மாநகர முதல்வரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.