கடுவெல மாநகர சபை தினம் 2019 – 2019.08.08

கடுவெல மாநகர சபை தனது எட்டு ஆண்டு நிறைவு விழாவை 2019.08.08 ஆம் திகதி பெலவத்தை புத்ததாச மைதானத்தில் கொண்டாடியது. இந்நிகழ்வில் கலாநிதி ஹசந்த ஹெட்டியாரச்சி அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றதுடன் கிரிக்கெட் போட்டிகள், வலைப்பந்தாட்டப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்நிகழ்வினை அலங்கரித்தன.