வீதி அபிவிருத்தி

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிற்கு சொந்தமல்லாத பொது நிதியை ஈடுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். (மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திற்குள்)