நீர்க்குழாய்களை நிலத்தில் பதிப்பதற்கு மாநகர சபை ஆளுகைப் பிரதேசத்திலுள்ள வீதிகைள சேதப்படுத்துவதற்கு அனுமதியினை பெற்றுக்கொள்ளுதல்
- விண்ணப்பதாரர் நீர் வழங்கல் சபையினால் விநியோகிக்கப்படுகின்ற கடித்த்தை சமர்ப்பித்தல்.
- சம்பந்தப்பட்ட கடிதத்தை வீதவரி பிரிவுக்கு சமர்ப்பித்து வீதவரி செலுத்தப்படுகின்ற பெயர் சரியானதாவென ஆராய்ந்து வருமான பரிசோதகரின் அறிக்கையினை பெற்றுக்கொள்ளுதல்.
- வேலை அத்தியட்சகர்/ தொழில்நுட்ப அலுவலர் வசூலிக்க வேண்டிய தொகையை தீர்மானிப்பதற்கு அனுப்புதல்.
- சம்பந்தப்பட்ட கட்டணங்களை அறவிடுதல்.
- மாவட்ட அலுவலர் கையெழுத்திட்ட அங்கீகரிக்கப்பட்ட கடிதத்தை வழங்குதல்.