தகனக்கூடத்தை முன்பதிவு செய்துகொள்ளுதல்

பத்தரமுல்ல, தலாஹேன, கொத்தலாவல, கெமுனுபுர, களபளுவாவ, ஹோகந்தர தெற்கு, பஹவ போமிரிய, ஒருவல மற்றும் பட்டபொத்த தகனக்கூடங்கள் கடுவெல மாநகர சபைக்கு சொந்தமானதாக இருப்பதுடன் அவை மாநகர சபையினால் பராமரிக்கப்படுகின்றது.

(அ.) 18 வயதுக்கும் குறைந்த ஒருவரின் (மாநகர சபை எல்லைக்குள்) சடலத்தை தகனம் செய்வதற்கு – ரூ. 2500.00

(ஆ.) 18 வயதுக்கும் குறைந்த ஒருவரின் (மாநகர சபை எல்லைக்கு வெளியே) சடலத்தை தகனம் செய்வதற்கு – ரூ. 3000.00

(இ.) வயதுவந்த ஒருவரின் (மாநகர சபை எல்லைக்குள்) சடலத்தை தகனம் செய்வதற்கு – ரூ. 5000.00

(ஈ.) வயதுவந்த ஒருவரின் (மாநகர சபை எல்லைக்கு வெளியே) சடலத்தை தகனம் செய்வதற்கு – ரூ. 6500.00,

அறவிடப்படுகின்றது.

  • நல்லடக்கம் செய்வதற்கு – රු 500.00