2019ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித் திட்ட வரவுசெலவுத்திட்டம்

கடுவல மாநகரசபையின் 2019 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சித் திட்ட வரவு செலவு திட்டம் 2018 ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் 2018 நவம்பர் முதலாம் திகதி வரை (அரச லீவு நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த) அலுவலக நேரத்திற்குள் கடுவெல மாநகரசபையின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதென 252 இரண்டாம் அத்தியாயமாகிய மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் 212 (ஆ) பிரிவின் பிரகாரம் இத்தால் அறிவிக்கின்றேன்.

ஜீ. புத்திக துஷார ஜயவிலால்

நகரபிதா

கடுவெல மாநகரசபை