கௌரவ நகரபிதா புத்திக ஜயவிலால் அவர்களின் பிறந்த தினத்திற்கு சமாந்தரமாக 2019.03.21 ஆம் திகதி மக்கள் நேயமிக்க சில சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.

உள்ளூராட்சி வரலாற்றில் முதன்முறையாக குப்பைன் கூளங்களை பெற்றுக் கொள்வதை வினைத்திறன்மிக்கதாக மாற்றியமைப்பதற்கு குப்பை கூளங்களை முகாமைத்துவம் செய்வதற்கான மென்பொருள் ஒன்று ((Clean up – Mobile App)) கடுவெல மாநகர சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் குப்பைக் கூளங்களுக்கான முகாமைத்துவ நிலையத்தில் புதிய கணனி மயப்படுத்தப்பட்ட பார எடைப்பொறி (Weigh bridge) மற்றும் பாதுகாப்பு கெமரா தொகுதியினை அங்குரார்ப்பணம் செய்தல் மற்றும் பத்தரமுல்ல பொது நூலகத்தின் புதிய வாசிப்பு மண்டபத்தைத் திறந்து வைத்து மக்கள் பாவானைக்கு கையளித்தல் இடம்பெற்றது.