ஜப்பானிய தூதுக்குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடல்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமத்ரா மசாவோ தலைமையிலான தூதுக்குழு கடுவெல மாநகரசபைக்கு தேவையான சில இயந்திரோபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்றிற்காக கௌரவ நகரபிதா புத்திக ஜயவிலால் அவர்கள் பிரதான ஆளும்கட்சி  மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்தித்தார். இதற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் பிரேம ரஞ்சித் பெரேரா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.