கடுவெல மாநகர சபை தினம் – 2019
கடுவல மாநகர சபை எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்தமையை முன்னிட்டு 2019.08.08 ஆம் திகதி பெலவத்தை புத்ததாச மைதானத்தில் கௌரவ நகர பிதா புத்திக துஷார ஜயவிலால் அவர்களின் தலைமையில் வைபவமொன்றை நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அன்றைய நிகழ்வில் பங்கேற்குமாறு மிகவும் கௌரவமாக கடுவல மாநகர சபையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.