கடுவெல மாநகர சபைக்குச் சொந்தமான பத்தரமுல்ல மாவட்ட அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடம் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.